வரிசையாக பல சாதனைகளை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்.. அஸ்வின்

Loading… இந்திய நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் வரிசையாக பல சாதனைகளை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என இந்தியாவிடம் ஒயிட் வாஷ் ஆன நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-0 என இழந்துள்ளது. மும்பையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. தொடர் … Continue reading வரிசையாக பல சாதனைகளை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்.. அஸ்வின்